தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு அப்துல் மஜீது அவர்களின் மகளும், ஹாஜி அ.செ சேக் சலாஹுத்தீன் அவர்களின் மனைவியும், ஹாஜி மீ.மு அப்துல் கரீம், மர்ஹூம் ஹாஜி மீ.மு முஹம்மது தம்பி, ஹாஜி மீ.மு முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி சேக் முஹம்மது, ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முகமது முபாரக், ஹாபிஸ் முஹம்மது மதீனா, முஹம்மது இக்ராம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 31-03-2017 ) அஸ்ர் தொழுகைக்கு பின்ம ரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete