.

Pages

Tuesday, March 21, 2017

அதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுனைப்பிரசாராக் கூட்டங்கள் !

அதிராம்பட்டினம், மார்ச்-21
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் ஏப்ரல் 9 ந் தேதி ( 09-04-2017 ) 'முகமதுர் ரசுலுல்லாஹ்' மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறுவதற்காக TNTJ அதிரை கிளை-1 மற்றும் கிளை-2 சார்பில் அதிரையின் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை, வண்டிப்பேட்டை, ஏ.ஜே நகர் ஆகிய 3 இடங்களில் தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை கிளை-2 தலைவர் பஜால் முகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி,
பதுருதீன், அதிரை அவ்ன் ஆகியோர் கலந்துகொண்டு 'முகம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.