அதிரை நியூஸ்: மார்ச்-23
துபையில் வருடத்தில் இருமுறை சமீபத்திய தகவல் தொழிற்நுட்ப பொருட்கள் (Latest Tech Products), மின் சாதனங்களுக்காக (Electronics Items) சில்லறை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகின்றன. இதில் வசந்தகால நுகர்வோர் திருவிழா எனப்படும் 'ஜீடெக்ஸ் ஷாப்பர் ஸ்ப்ரிங்' (Gitex Shopper Spring) எதிர்வரும் 2017 மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு துபை வேல்டு டிரேட் சென்டர் அரங்கில் வழமைபோல் நடைபெறவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதரவுள்ள இந்நிகழ்விற்கான நுழைவு கட்டணமும் 25 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது. வழமைபோல் காலை 11 முதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் வழியாகவும், யுஏஈ எக்ஸ்சேஞ்சுகளிலும் கிடைக்கும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
4 நாட்களுக்கும் தினமும் 25,000 திர்ஹம் பணப்பரிசுகள், 80 டெல் இன்ஸ்பிரோன் லேப்டாப்புகள், ஒரு டயோட்டா பார்ச்சூனர் கார் இவற்றுடன் அவ்வப்போது ஆச்சரியப் பரிசு (Surprise Gifts) மழைகளும் பொழியவிருக்கின்றன.
4 மாணவர்களுக்கு மொத்தம் 150,000 திர்ஹம் மதிப்புடைய சிறப்பு ஸ்காலர்ஷிப்:
2017 ஜீடெக்ஸ் ஷாப்பர் ஸ்ப்ரிங் நிகழ்வின் சிறப்பம்சமாக, தினமும் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுடைய மார்க் ஷீட்டை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு சுமார் 37,000 திர்ஹம் மதிப்புடைய ஸ்காலர்ஷிப் ஒன்று துபையில் இயங்கும் அமிட்டி பல்கலைக்கழக (Amity University) நிர்வாகத்தால் வழங்கப்படும். இந்த ஸ்காலர்ஷிப் உதவியுடன் அமிட்டி பல்கலைகழகத்தில் இளங்கலை (UG) பட்டப்படிப்பு அல்லது முதுகலை (PG) பட்டப்படிப்பை படிக்கலாம். இவ்வாறாக தினம் ஒரு மாணவர் என 4 நாட்களுக்கும் 4 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியருக்கு சொந்தமான, இந்தியாவிலும் அமீரகத்திலும் இயங்கக்கூடிய கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.