அதிரை நியூஸ்: மார்ச்-20
'சர்வதேச மகிழ்ச்சி தினம்' (International Happiness Day) இன்று மார்ச் 20 திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளதை சிறப்பிக்கும் வகையில் அமீரகத்தின் சிறிய எமிரேட்டுகளில் ஒன்றான உம்மல் குவைனில் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவிகித தள்ளுபடி சலுகை அன்று ஒரு நாள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
உம்மல் குவைன் போக்குவரத்து குற்றத் தொடர்பில் அபராதங்கள் (Traffic Fines) மற்றும் முடக்கி வைக்கப்பட்ட வாகனங்களை (Impounded Vehicles) 50 சதவிகிதம் மட்டும் தண்டம் செலுத்தி மீட்கலாம் என உம்மல் குவைன் போலீஸார் அறிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.