அதிரை நியூஸ்: மார்ச்-20
தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட 'டூ' (DU) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் சுமார் 6 மணிநேர போராட்டத்திற்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக 'டூ' தொலைத்தொடர்பு நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.
நேற்று ஏற்பட்ட தடங்கலால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வருத்தம் தெரிவித்துள்ள 'டூ' நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் சேவையில் தற்போதும் சிக்கல் நீடிப்பதை உணர்ந்தால் தங்களுடைய மொபைல் போனை மீண்டும் அணைத்து இயக்குமாறு (Re-Start) அல்லது சிம் கார்டை மொபைலில் இருந்து அகற்றிவிட்டு மீண்டும் பொருத்தி துவக்குமாறு (Re-Insert the SIM) பத்திரிக்கை அறிவிப்பு வழியாக கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதுகுறித்த அறிவிப்பையும் SMS வழியாகவும் அனுப்பி வருகிறது என்றாலும் எதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதை விரிவாக தெரிவிக்கவில்லை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.