.

Pages

Wednesday, March 22, 2017

அதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு !

அதிராம்பட்டினம், மார்ச்-22
தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு டெங்கு இருப்பது உறுதியானதை தொடர்ந்து திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த சிறுமி (வயது 3). இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுசென்றனர். அங்கு சிறுமிக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதார குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பிளிச்சிங் பவுடர், பினாயில் தெளித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.