தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (28.03.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது ரயிலடி தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது விழிப்புணர்வு பதாகைகள், ஒழிப்போம், ஒழிப்போம் கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், காப்போம், காப்போம் நாட்டு மக்களை காப்போம், மறப்போம், மறப்போம் கள்ளச்சாராயத்தை மறப்போம், காப்போம், காப்போம் உயிரையும், உடலையும் காப்போம், கள்ளச்சாராய பிளைப்பு காலனுக்கு அழைப்பு, ஒழித்திடுவோம், ஒழித்திடுவோம் கள்ளச்சாராயத்தை ஒழித்திடுவோம், தவிர்த்திடுவோம், தவிர்த்திடுவோம் பேராபத்தை தவிர்த்திடுவோம், அருந்தாதே, அருந்தாதே கள்ளச்சாராயத்தை அருந்தாதே, எதிர்கொள்ளாதே, எதிர்கொள்ளாதே பேராபத்தை எதிர்கொள்ளாதே, மூழ்காதே மூழ்காதே பேராபத்தில் மூழ்காதே, விழாதே, விழாதே புதைக்குழியில் விழாதே, இழக்காதே, இழக்காதே வாழ்க்கையை இழக்காதே, விழாதே, விழாதே குடிபோதையில் விழாதே, விடைகொடு, விடைகொடு போதை மருந்திற்கு விடை கொடு போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் கூறியபடி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் குருமூர்த்தி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.