அதிராம்பட்டினம், மார்ச்-27
கோடை வெயில் தொடங்கியதை அடுத்து தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் தினமும் இலவச ஐஸ் மோர் விநியோகிக்கப்படுகிறது.
பகல் நேரத்தில் ( லுஹ்ர் தொழுகைக்கு ) பள்ளிவாசலுக்கு வருகை தரும் தொழுகையாளிகளின் தாகத்தை தணிக்கும் விதத்தில் மண் பானையில் வைத்து தினமும் ஐஸ் மோர் விநியோகிக்கப்படுவது தொழுகையாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுகுறித்து குலாப்ஜாமூன் அன்சாரி கூறுகையில்;
'அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலுக்கு லுஹ்ர் தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளின் தாகத்தை தணிக்கும் விதத்தில் கடந்த சில நாட்களாக மோர் வழங்கப்படுகிறது. இதற்காக தன்னார்வலர்கள் சிலர் உதவி வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் பயன்பெரும் வகையில் தினமும் 35 லிட்டர் வரை மோர் தயாரிக்கப்படுகிறது. இதற்கு 500 செலவு ஆகிறது' என்றார்.
மோர் வழங்க ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் 9976238137 என்ற அலைப்பேசியில் குலாப்ஜாமூன் அன்சாரியை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.