அதிரை நியூஸ்: ஜூலை 03
கடுகு சிறிது தான் ஆனால் அதன் காரம் பெரிது என்பது போல் சூயிங்கம் மென்று சாலையில் துப்புவது சிறிய செயல் தான் ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளோ துபை மாநகரின் அழகையே சிதைக்கக்கூடியது என்பதால் இனி துப்புபவர்கள் 500 திர்ஹத்தை அபராதமாக எண்ணிவைக்க வேண்டும் என எச்சரித்துள்ளது துபை மாநகராட்சி நிர்வாகம்.
ஏற்கனவே துபை மெட்ரோ, பஸ்கள் மற்றும் பிளாட்பாரங்களில் சூயிங்கம் மென்று கொண்டிருக்கும் நிலையில் பிடிபட்டால் 1,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. அதுபோல் சாலையில் குப்பையை எறிவது, கண்ட இடங்களிலும் மல ஜலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் 500 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.