அதிரை நியூஸ்: ஜூலை 03
சவுதியில் வெளியாகும் அரபு பத்திரிக்கை அல் ஜஸீரா. இதில் கட்டூரையாளராக பணியாற்றும் ரமதான் அல் இனன்ஷி என்பவர் சவுதி மன்னர் சல்மானை வரம்பு மீறிய வார்த்தைகளை கொண்டு புகழ்ந்தும், கடவுளின் பண்புகளுக்கு இணையாக வர்ணித்தும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடன் ஒப்பிட்டும் கட்டூரை ஒன்றை எழுதினார்.
இந்த வரம்பு மீறிய கட்டூரை வெளியானது மன்னரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து உடனடியாக அந்தக் கட்டூரையாளரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதுடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். கட்டூரையாளரின் இந்த வரம்பு மீறிய செயலுக்காக அல் ஜஸீரா பத்திரிக்கை மன்னிப்பு கேட்டுள்ளது.
நம்ம நாட்டிலும் சில அரசியல்வாதிகள் பிறமத கடவுளர்களைப் போல கட்அவுட்டுகள் போஸ்டர்கள் அமைத்துக் கொள்வதும், பாராட்டு விழாக்கள் என்ற பெயரில் அதீதமாக சொரிந்து கொள்வதும், விளையாட்டையும் சில விளையாட்டு வீரர்களையும் கடவுள் என வர்ணிப்பதும் மலிவாகிப்போன நிகழ்வுகள் கண்முன்னே வந்து போகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.