அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் மரைக்கா குளம் எதிரில் அ.இ.செ முஹம்மது சலீம் அவர்களின் மனைவியும், யஹ்யா அவர்களின் தாயாரும் அ.மன்சூர் (அமெரிக்கா) அவர்களின் மாமியாருமாகிய ஷஃபா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ( நேரம் பின்னர் அறிவிக்கப்படும் )
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete