அதிரை நியூஸ்: ஜூலை 08
நீர்யாணைகளையும் (hippopotamus) அதன் குட்டிகளையும் டிஸ்கவரி, அனிமல் பிளேனட் போன்ற தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அதன் ஆஜானுபாகுவான தோற்றம் அச்சம் தரக்கூடிய ஒன்றாகும். வளர்ந்த நீர்யாணைகள் சராசரியாக 250 கிலோ எடையுடையவை.
\
இன்று மற்றுமொரு செய்திப்பதிவில், அமீரகத்தில் பிறந்த உள்ளங்கையடக்க குழந்தையை பற்றி அறிந்தோம் இதுவும் அதுபோல ஒரு செய்தி தான் என்றாலும் வழமைக்கு மாறாக குள்ளமாக பிறந்த நீர்யாணை குட்டியை (baby pygmy hippopotamus) பற்றியது. கடந்த 2 வாரங்களுக்கு முன் பிறந்த நீர்யாணை குட்டி ஒன்று தற்போது 7.2 ல் இருந்து 14 கிலோ வரை எடை கூடியுள்ளது, நீர்யாணையின் தாய்ப்பால் மட்டுமே உணவு.
சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோ நகர மிருகக்காட்சி சாலையில் பிறந்த இந்த குட்டி வழமைக்கு மாறாக குள்ளமாக இருப்பதால் குள்ளமனிதர்களை குறிக்கும் சொல்லான பிக்மி என்ற வார்த்தையுடன் பிக்மி ஹிப்போ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.