அதிரை நியூஸ்: ஜூலை 05
பொதுவாக மனிதர்களால் நடத்தப்படும் ஊர்வலங்கள், கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் மிகவும் பிசியான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கள் பாதிக்கும் ஆனால் ஆஸ்திரியா நாட்டில்...!
ஆஸ்திரியாலின் லின்ஸ் (Linz) நகர் அருகே தலைநகர் வியன்னா (Vienna) நகருக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையான A1 ஆட்டோபான் (A1 Autobahn) எனும் பிசியான சாலை கோழிகளைச் ஏற்றிச்சென்று கொண்டிருந்த டிரக் லாரி ஒன்று விபத்துக்குள்ளானதால் சுமார் 7000 கோழிகள் சாலையின் இருபுறம் பறந்தோடின, விளைவு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கோழி பிடித்தனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பல மணிநேரம் முடங்கியதுடன் வாகனங்கள் வரிசைகட்டி காத்து இருந்தன.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.