அதிரை நியூஸ்: அக்.09
அமீரகத்தில் அடுத்த வருடம் (2018) ஆம் ஆண்டு மத்தியிலிருந்து அறிமுகமாகும் அனைத்து 2019 மாடல் புதிய கார்களில் ஆபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கும் வாகனங்களில் தானியங்கி அவசர அழைப்புக் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால தானியங்கி அழைப்புக் கருவிகள் அனைத்துவகை புதிய டிரக்குகள், வேன்கள், பஸ்கள் மற்றும் கார்கள் என அனைத்தும் இந்த புதிய வரையறைக்குள் வரும்.
ஒரு சிப் (Chip) மற்றும் சிம் (Sim) கார்டுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி விபத்து ஏற்பட்டவுடன் போலீஸ் மற்றும் மருத்துவ ஆம்புலன்ஸ் குழுக்களுக்கு தானே தகவல் தெரிவித்துவிடும், இதன் மூலம் முதலுதவி குழுக்கள் துபை மாநகருக்குள் சுமார் 12 நிமிடங்களுக்குள் வந்து சேரும். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இந்த நேரத்தை இன்னும் சுருக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இயக்கப்படும் பழைய மாடல் வாகனங்களுக்கு இந்தக் கருவி கட்டாயமில்லை எனினும் அவர்களும் சுயமாக இக்கருவியை வாங்கிப் பொருத்துவதற்கு ஆர்வமூட்டப்படுவர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.