அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பேரனும், மந்திரிப்பட்டினம் முகமது ராவூத்தர் அவர்களின் மகனும், முகமது செய்யது புஹாரி, முகமது அலி ஜின்னா ஆகியோரின் மைத்துனருமாகிய முகமது சிராஜுதீன் (வயது 27) அவர்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை (06-10-2017) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

antha picture ah crop panni podungal
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete