அல்மனார் இஸ்லாமிக் சென்டர்-துபை சார்பாக இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற நவம்பர் 30 & டிசம்பர் 1, 2017 அன்று நடைபெற இருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக, குழந்தைகள்/பெரியவர்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை தெரியப்படுத்தி கலந்துக்கொள்ள ஆர்வப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
REGISTRATION CLOSES ON 12-10-2017.
தகவல்: அதிரை அமீன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.