அதிரை நியூஸ்: அக். 16
சவுதி அரேபியாவின் ஜூபைல் நகரில் இந்தியர்களின் தேவையை கருத்திற்கொண்டு இந்திய தூதரகம் சவுதி அரேபியாவில் தனது 11 வது சேவை மையத்தை திறந்துள்ளது. இதனை இந்தியத் தூதர் அஹமது ஜாவேத் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இந்த புதிய சேவை மையத்தில் இந்திய விசாவிற்கு விண்ணப்பித்தல், புதிய பாஸ்போர்ட், பழைய பாஸ்போர்ட் புதுப்பித்தல், சான்று வழங்கும் சேவைகள் (attestation services) ஆகியவை வழங்கப்படவுள்ளன.
இந்த (VFS Global centre) மையம் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை திறந்திருக்கும்.
The new centre is centrally located at Al Khater Business Centre 2, situated in the main commercial district of the port city of Jubail
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.