அதிரை நியூஸ்: அக்.06
துபையில் சோதனை முயற்சியாக டிரைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கடந்த ஜூன் மாதம் அவுது மேத்தா சாலையில் சிவப்பு நிறம் பூசப்பட்டது. இந்த சிவப்பு நிற சாலையில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு சோதனை முயற்சி முழு வெற்றியடைந்ததை தொடர்ந்து 'சிவப்பு நிறம்' விரைவில் துபையின் அதிமுக்கிய சாலையான ஷேக் ஜாயித் ரோட்டிற்கும் பூசப்படவுள்ளது.
http://www.dubaipost.ae/en/stories/slow-down-on-red-2017-10-04-1.3307
முன்பு இது குறித்து அதிரை நியூஸில் வந்த செய்தியை வாசிக்க:
துபாயில் சோதனை அடிப்படையில் 'சிவப்பு நிற சாலை'
Source: Dubaipost
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.