தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லாணி (வயது 50). சவுதி அரேபியாவில் கடந்த 26 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர், பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்பி உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு ஜித்தா வாழ் அதிரை மக்கள் சிலரால் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி அல் ஜாமிஆ பார்க்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்நாள் - முன்னாள் அய்டா நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தாயகம் திரும்பும் ஜெய்லாணி அவர்களின் பல்வேறு சமூகப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
ஒன்றாக இருந்த சமூக சேவையில் ஈடுபட்டு வந்த அந்த நாலை நினைக்கும் போது உண்மையில் உடன் இருந்து அப் பனியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு கண் கலஞ்கச் செய்யும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்