.

Pages

Monday, April 16, 2018

அமீரகம் வழியாகச் செல்லும் டிரான்ஸிட் பயணிகள் இனி உள்ளே வர அனுமதி!

அதிரை நியூஸ்: ஏப்.16
அமீரகம் வழியாகச் செல்லும் பயணிகளில் சுமார் 70% பேர் டிரான்ஸிட் பயணிகளே. இந்த டிரான்ஸிட் பயணிகளை குறுகிய கால டிரான்ஸிட் விசாவில் அமீரகத்திற்கு உள்ளே வர அனுமதிப்பதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான பயன்கள் இருதரப்பிற்கும் ஏற்படும் என அமீரக பெடரல் ஆய்வுக்குழு தெரிவித்ததை அமீரக அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமைச்சரவையின் இந்த ஒப்புதலின் காரணமாக அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் குறுகிய கால டிரான்ஸிட் விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.