அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அமீர் ஹம்சா அவர்களின் இளைய மகனும், என்.அஹ்மது அவர்களின் மருமகனும், முத்து மரைக்கான், தாதா துல்கருணைன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மகபூப் அலி, மர்ஹூம் கமருத்தீன் ஆகியோரின் மைத்துனரும், பினாங்கு அமீர் அம்ஜத், அர்சத் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது புஹாரி (வயது 57) அவர்கள் இன்று பகல் மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (05-11-2018) திங்கட்கிழமை காலை மலேசியா பினாங்க் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லிவ்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.........
ReplyDelete