அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மு.க.செ அகமது உதுமான் அவர்களின் மகளும், ஹாஜி மு.க.செ முகமது இபுராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெய்னா முகமது, ஹாஜி அகமது அலி ஜெஹபர், ஹாஜி முகமது தம்பி மரைக்காயர், ஹாஜி பசீர் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது உமர், அமமுக அதிரை பேரூர் பொருளாளர் ரபிக் அகமது, ஹாஜா முகைதீன், முகமது புஹாரி ஆகியோரின் தாயாரும், முகமது இலியாஸ் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-11-2018) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete