.

Pages

Tuesday, November 13, 2018

துபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் அலுவலகம் திறப்பு!

அதிரை நியூஸ்: நவ.13
துபை சிலிக்கான் வேலி (Dubai Silicon valley) எனப்படும் வர்த்தக தொழிற்நுட்ப மண்டலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் புதிய வர்த்தகர்களுக்கு உதவிடும் வகையில் துபை இமிக்கிரேசன் அலுவலகம் (The General Directorate of Residency and Foreigners Affairs - GDRFA) ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு தொழிலதிபர்கள் தங்களின் தொழிற்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் சிட்டி ஆப் மேம்பாடுகள் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.