.

Pages

Wednesday, November 7, 2018

கழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய தாய் மானின் பாசப் போராட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.07
கென்யா நாட்டிலுள்ள மாசை மாரா நேஷனல் ரிசர்வ் (Maasai Mara National Reserve in Kenya) எனப்படும் வனத்தில் நடந்த நிகழ்வு இது. இந்த புகைப்படங்களை பிடித்த போட்டோகிராபர் கானர் பாயிடு (CONNOR BOYD) மிகுந்த கனத்த இதயத்துடன் செய்வதறிய நிலையில் இதை படம்பிடித்ததாக கூறுகின்றார், உணவுச் சங்கிலியில் பிறப்பும் இறப்பும் இறைவனின் விதியல்லவா!

கழுகு ஒன்று புதிதாக பிறந்த மான் குட்டி ஒன்றை வேட்டையாட, அருகிலிருந்த தாய் ஆவேசத்துடன் கழுகை தாக்குகின்றது ஆனால் வலுவிலும் வேட்டையாடும் திறனிலும் மிகுந்த கழுகு தன் இரையை ஒரு பாதத்தின் கீழ் அழுத்திக் கொண்டு இன்னொரு காலால் தாய் மானை தாக்குகின்றது. கழுகின் பலத்திற்கு முன் மானால் ஒன்றும் செய்ய இயலாவிட்டாலும் அதன் தாய்ப்பாசம் வென்றது என்றே கூற வேண்டும்.

Source: Daily Mail 
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.