அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.கே முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்களின் மச்சானும், அப்துல் அஹது, ஹாஜி ஷபீக் அகமது ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, அபூபக்கர், முகமது ஆகியோரின் மாமனாரும், முகமது ஹசன், முகமது ஹுசைன், முகமது இலியாஸ், ஜாஹிர் அப்பாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹமது தாஹிர் (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-11-2018) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......... எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து கஃபுருடைய வேதனையே விட்டு நீக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும், நாம் அன்னாருக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
ReplyDeleteமு.செ.மு. முஹம்மது அபூபக்கர்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் எனது சகோதரரின் முன்பின் பிழைகளை மன்னித்து சுவர்க்க வாதிகளின் கூட்டத்தில் சேர்ப்பனாக ஆமீன்! அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை நிரந்தரமாகி தருவனாக ஆமீன்! அவர்கள் சிரமத்தில் இருந்த சமயத்தில் உதவி செய்த நாள் உள்ளங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் நிறைந்த நிம்மதியான வாழ்வை வழங்குவானாக ஆமீன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete