.

Pages

Monday, November 5, 2018

அபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை இனி ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம்!

அதிரை நியூஸ்: நவ.05
அபுதாபி பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை இனி ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும்

அபுதாபியில் மவாகிஃப் எனப்படும் பார்க்கிங் பெர்மிட்டுகளை புதிதாக பெற அல்லது புதுப்பிக்க, பார்க்கிங் சம்பந்தமான அபராதங்களை செலுத்த இனி மவாகிஃப் அலுவலகங்கள் செல்ல வேண்டியதில்லை மாறாக  "Mawaqif," எனும் ஆப்பை (App) பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும் என அபுதாபி போக்குவரத்து துறை (The Department of Transport (DOT) in Abu Dhabi) தெரிவித்துள்ளது.

மவாகிஃப் ஆன்லைன் முகவரி: https://dot.gov.abudhabi/en/home

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.