.

Pages

Saturday, November 10, 2018

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)

பட்டுக்கோட்டை, நவ.10
பட்டுக்கோட்டையில் புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி கடந்த அக்.26 ந் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் 'சமூக ஆர்வலர்' ஜம் ஜம் அகமது அஸ்ரப் தலைமையில், அப்பகுதியினர், டிஎஸ்பியை இன்று சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அருகில், பட்டுக்கோட்டை ஆசைத்தம்பி, அகமது ஸ்டோர் அகமது அனஸ், நிஜாமுதீன், சேக்தம்பி, அனஸ், ஜமால் முகைதீன், ரிஜ்வி, பெளஜூல், அகமது ஜூபைர், சைஃப், ஐசக் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.