அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'தங்கப்பல்' முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம்.ஏ சேக்தாவூது, எஸ்.எம்.ஏ இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகோதரியும், முத்தலிப், ஜாஹிர் உசேன் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரெஜாக் அவர்களின் தாயாருமாகிய ஆமீனா அம்மாள் அவர்கள் செவ்வாய்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-11-2018) புதன்கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete