அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் க.மு முகமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் இ.மு முகமது யூசுப் அவர்களின் மருமகனும், ஹாஜி க.மு முகமது தமீம், க.மு ஹாஜி நூர் முகமது ஆகியோரின் சகோதரரும், க.மு முகமது இம்ரான், க.மு முகமது பிலால் ஆகியோரின் தகப்பனாரும், எம்.என் அகமது ரிஃபாயி அவர்களின் மாமனாருமாகிய க.மு அகமது அன்சாரி (வயது 57) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (12-11-2018) காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteinna lillahi wa enna elahi razioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
ReplyDeleteஅல்லாஹ், அன்னாரின் பாவங்களை மன்னித்து, சுவர்க்கத்தில் இடமளிப்பானாக.. ஆமீன். துயரில் உள்ள குடும்பத்தாருக்கு ஆருதலையும் சபூர் பரக்கத்தையும் அருள்வானாக.. ஆமீன்.
-Captain Junaid, Chennai.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete