அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தலையாட்டி நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது, யாக்கூப் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.மு அப்துல் ரெஜாக், மர்ஹூம் காதர் முகைதீன், மர்ஹூம் சரபுதீன், பஷீர் அகமது ஆகியோரின் மைத்துனரும், முகைதீன் சாஹிப் (அதிரை மெய்சா), ஜலாலுதீன், இலியாஸ், பகுருதீன், ஜெஹபர் சாதிக், அஸ்ரப் அலி, பைசல் அகமது ஆகியோரின் மாமாவும், முகமது சேக் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது ஹாஜா (வயது 84) அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete