.

Pages

Thursday, November 8, 2018

நிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் கடன் தள்ளுபடி~பொது மன்னிப்பு: மன்னர் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.08
நிதி பிரச்சனைகளால் சிறையில் இருப்பவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து பொது மன்னிப்பும் வழங்கினார் சவுதி மன்னர்

சவுதி அரேபியாவின் ஹாயில் நகருக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள சவுதி மன்னர் பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட வழக்குகளால் சிறை தண்டனை அனுபவித்து வரும் சவுதி சிறைவாசிகளின் 1 மில்லியனுக்கு உட்பட்ட கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ததுடன் அவர்களின் விடுதலைக்கும் உத்தரவிட்டார் ஆனால் இந்தப் பலன்களை அடைய சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் மீது எத்தகைய கிரிமினல் குற்றங்களும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் தங்களின் கடனை அடைக்க முடியவில்லை என்பதை நிரூபித்தால் அவர்களின் கடன்களையும் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்தார்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.