அதிரை நியூஸ்: நவ.13
அமீரகத்தில் தற்போது பொது மன்னிப்பு காலம் நடைமுறையில் உள்ளது. இந்த பொது மன்னிப்பு வாய்ப்பை பயன்படுத்தி ஒன்று நாட்டை விட்டு வெளியேறலாம் அல்லது சட்டபூர்வமாக தங்களின் வாழ்விட நிலையை மாற்றிக் கொள்ளலாம் என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதின் தொடர்ச்சியாக பொது மன்னிப்பை பெற்றவர்கள் தொடர்ந்து அமீரகத்திலேயே தங்கியிருந்து புதிய வேலைவாய்ப்புக்களை தேடிக் கொள்வதற்கு வசதியாக 6 மாத தற்காலிக விசாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த 6 மாத விசாக்களில் தங்கியிருப்போர் நடைமுறையிலுள்ள ரெஸிடென்ஸி விசா போன்று இதை பயன்படுத்த இயலாது மாறாக இந்த விசாக்கள் உங்களுக்கு புதிய வேலைவாய்ப்புடன் கூடிய ரெஸிடென்ஸி விசாக்கள் கிடைத்துவிட்டால் ரத்து செய்யப்படும். மேலும் 6 மாத காலமும் அமீரகத்திற்குள் மட்டுமே தங்கியிருக்க வேண்டும், நாட்டை விட்டு வெளியெறினால் 6 மாத விசாவும் அத்துடன் தானாகவே ரத்தாகிவிடும் அதாவது நாட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் அதே விசாவை பயன்படுத்தி உள்ளே வர முடியாது என விளக்கமிளக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.