நடப்பு கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
2013 கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகுதியும், திறமையும், அனுபவமும், அர்பணிப்பும் நிறைந்த ஜனாப் பரகத் சார் அவர்களை நீக்கிவிட்டு CBSE என்னும் பெயரில் வேறு ஒரு ஆளை தலைமை ஆசிரியராக நியமித்தார்கள் அல்லவா, அதன் பிரதிபலன் இதுதான்.
ReplyDeleteஇம்முறை பள்ளி பெற்றுள்ள மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 88.2 சதவீதமே தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு பெற்றுள்ள 97.9 சதவீதத்தை வீட மிகவும் குறைவானதாக இருக்கிறது.
தகுதியும், திறமையும், அனுபவமும், அர்பணிப்பும் நிறைந்த ஜனாப் பரகத் சார் அவர்களை நீக்கிவிட்டு CBSE என்னும் பெயரில் வேறு ஒரு ஆளை தலைமை ஆசிரியராக நியமித்தார்கள் அல்லவா, அதன் பிரதிபலன் இதுதான்.
ReplyDeleteதகுதியும், திறமையும், அனுபவமும், அர்பணிப்பும் நிறைந்த ஜனாப் பரகத் சார் அவர்களை நீக்கிவிட்டு CBSE என்னும் பெயரில் வேறு ஒரு ஆளை தலைமை ஆசிரியராக நியமித்தார்கள் அல்லவா, அதன் பிரதிபலன் இதுதான்.
ReplyDeleteபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், கடந்த 28 ஆண்டாக மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ReplyDeleteCBSE கொண்டுவந்ததால் தான் தேர்ச்சி விகிதம் குறைவு என்பது சரியல்ல. திறமையான ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்தால முதலிடதில் வருவது சாத்தியம்.
இப்பள்ளி முதலிடம் வர வாழ்த்துக்கள்.