.

Pages

Tuesday, May 6, 2014

அதிரையில் நடைபெறும் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அல்லாஹ்வின் ரஹ்மத்தான விடாது பெய்யும் கோடை மழையிலும் ஆர்வத்துடன் வருகை தரும் மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களின் ஏகோபித்த வரவேற்போடு நடந்து வருகிறது.

மழை....


மாணவிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல தலைப்புக்களின் கீழ் அர் ரவ்தா மதரஸா ஆசிரியைகளால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் மேலும் மாலை வேளைகளில் சிறப்பு உளவியல் வகுப்புக்கள் பெரிய மாணவிகளுக்கும் குடும்பப் பெண்களுக்கும் பவர் பாயிண்ட் திரை வழி குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் (இலங்கை) மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் கற்பிக்கப்படுகிறது.




மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் நடத்தப்படும் உளவியல் வகுப்புக்கள்

சிறிய மாணவிகள் பயிலும் ஓர் வகுப்பு

தர்மபுரி சாதிக் அவர்களால் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது

இடையிடையே வருகை தரும் தன்னார்வ ஆசிரியர்களாலும் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்விகள் போதிக்கப்பட்டு வருகின்றன.

அதிரைஅமீன்
http://aimuaeadirai.blogspot.in/2014/05/adt.html

6 comments:

  1. இந்த அடைமழையிலும் அசராமல் நடத்துவது மிகச் சிறப்பானது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    எல்லா புகழும் ஏகனாய் காக்கும் வல்லோன் அல்லாஹ் அவனுக்கே வான் புகழ் அனைத்தும் இம்மை மறுமை நன்மைக்காக பாடுபடும் அதிரை தாருத் தவ்ஹீதை மனமார பாராட்டாமல் இருக்க முடியவில்லை எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத அல்லாஹுக்காவும் ஊர்மக்களின் நன்மைக்காகவும் இதுபோன்றதொரு மார்க்க கோடைகால வகுப்புகளை நடத்தி அதில் பெரும் பெரும் மார்க்க அறிங்கர்களையும் உளவியல் மேதை “அப்துல் ஹமீது ஷரயி” போன்ற அறிஞர்களையும் வைத்து பாடம் நடத்துகிராகள் என்றால் அது மாபெரும் சாதனை மட்டுமல்லாது நமது ஊர் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
    அன்பிகினிய அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளுக்கொர் வேண்டுகோள் வகுப்புகள் அனைத்தும் நிறைவுபெற்று கடைசிநாளான பரிசளிப்புவிழாவின்போது சிறப்பு சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் “இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பும் குடும்ப வாழ்வும்” என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய அறிஞர் “அப்துல் ஹமீது ஷரயி”அவர்களை இரண்டு மணிநேரத்திர்ற்கு குறையாமல் சொற்பொழிவு செய்ய வேண்டுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ் அவர்களின் பேச்சைகேட்டு நமது ஊர் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அல்லாஹ் ஒரு மாபெரும் மாற்றத்தை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  3. இந்த அடைமழையிலும் அசராமல் நடத்துவது மிகச் சிறப்பானது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இந்த அடைமழையிலும் அசராமல் நடத்துவது மிகச் சிறப்பானது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இந்த அடைமழையிலும் அசராமல் நடத்துவது மிகச் சிறப்பானது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்த அடைமழையிலும் அசராமல் நடத்துவது மிகச் சிறப்பானது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.