.

Pages

Monday, May 26, 2014

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் குடியிருப்பு வளாகம் விற்பனைக்கு !

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இடத்தில் மூன்று தளங்களை கொண்டுள்ள குடியிருப்பு வளாகம் விற்பனைக்கு உள்ளது. 8 வீடுகளை கொண்டுள்ளது. கட்டிடத்தின் மொத்த சதுர அடி 6900, மாத வருமானமாக ரூ 45,000/- பெறப்படுகிறது.

தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக கீழ்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு :
அப்துல் ஹலீம் 0091 9629852199  /  7358884110


குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வீடு, மனை விற்க ஆட்கள் நிறைய உண்டுங்க, வாங்க யாரையுமே காணோமுங்க.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.