.

Pages

Saturday, May 3, 2014

அதிரை பெரிய மார்க்கெட்டில் இறால் வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்களில் அதிகமான இறால்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இறால்கள் 50 முதல் 100 கிராம் வரை எடையளவு கொண்டது. இவை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதிரையின் பிராதான மார்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மார்க்கெட்டில் இன்றைய இறால் வரத்து அதிகமாக காணப்பட்டது. வியாபாரிகள் கிலோ ரூ 300க்கு விற்பனை செய்தனர். ஏலத்திற்கு வரும் பெரிய வகை இறால்களை வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிச்செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் உள்ளூர் விலை சற்று இறங்கி காணப்படுவது உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






5 comments:

  1. Market mohideen Ali bhai super still

    ReplyDelete
  2. அதிரையில் செய்திப் பஞ்சமா?, மர்ர்க்க சகோதரி II T entrance தேர்வில் வெற்றி பெற்ற சேதி தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. தெரியாது, IIT Exam ல் யாரு என்ன செய்தாங்க, கொஞ்சம் விளக்கமா தான் சொல்லுங்களேன் தம்பி அன்பு.

      Delete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.