இதுகுறித்து நம்மிடம் கூறுகையில்...
Tuesday, May 6, 2014
திமுகவிற்கு புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் தீவிரம் ! [ காணொளி ]
இதுகுறித்து நம்மிடம் கூறுகையில்...
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் அதிகளவில் இருப்பது திமுக தான்.சிலர் கட்சியில் இல்லாமலேயே திமுக விற்கு பாடுபட்டவர்கள் ஏராளம் நமது ஊரில். அஸ்லம் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களது சேவையை செய்யுங்கள்.
ReplyDeleteவிதை விதைக்க இது நல்ல நேரம்.
ReplyDeleteநல்லது !! இதுபோல் அதிரையின் சுகாதாரதிற்கும் அதிரையின் முன்னேற்றதிற்கும் முயற்சியில் ஈடுபட்டு ஹாஜி ஜனாப் அஸ்லம் அவர்களின் அதிரை பேரூர் மன்றபணி சிறக்க என் வாழ்த்துக்கள் .........
ReplyDeleteஒரு பிரியானி பாக்கெட்,300ரூபாய் பணம்,குவாட்டர் தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் செய்த ஆள் சேர்ப்பு.
ReplyDelete