.

Pages

Tuesday, May 6, 2014

தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள அதிரை பகுதிகள் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் இரண்டாவது நாளாக தற்போது கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதில் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

கேமிராவில் சிக்கிய அதிரையின் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகள் சில...























19 comments:

  1. yenpa kolam lam neranjiducha?

    ReplyDelete
  2. yenpa kolam lam neranjiducha?

    ReplyDelete
  3. அருள் மழை பொழிவாய் ரஹ்மானே

    ReplyDelete
  4. தொடர் மழையால் அதிகமாக பாதிக்கப்படுவது புதுத்தெரு தைக்கால் பகுதி,பிலால் நகர்,சால்ட் லைன் மற்றும் கரையூர் தெரு உட்புறம் ஆகியவைகள் தான் சாதாரன மழைக்கோட தாங்காத பகுதி.

    செய்தியாளர் புகைப்படத்திற்காக போடப்பட்ட செய்தியாகவே நான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. அருள் மழை பொழிவாய் ரஹ்மானே

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ஜிகு ஜிகு அதிரை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  8. தொடர் மழையால் அதிகமாக பாதிக்கப்படுவது புதுத்தெரு தைக்கால் பகுதி,பிலால் நகர்,சால்ட் லைன் மற்றும் கரையூர் தெரு உட்புறம் ஆகியவைகள் தான் சாதாரன மழைக்கோட தாங்காத பகுதி.
    அப்படியே இருந்தாலும் இத்தனை நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இதனைத் தாங்கி கொள்ள வேண்டியது தான் அல்லாஹ் தரும் போது யாராலும் தடுக்க முடியாது எனவே மாஷாஅல்லாஹ் கூறுங்கள்

    ReplyDelete
  9. இந்த மழை நீரை தண்ணீர் இல்லாத குளங்களுக்கு திருப்பி விட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  10. கேமராவின் பதிவு அழகோ அழகு.

    இன்ஷா அல்லாஹ் இந்த மழையை அல்லாஹ் தேவை உள்ளதாக ஆக்குவானாக.

    ReplyDelete
  11. மழை இல்லெயே என்று ஏங்கிய மக்களுக்கு தொடர்ந்து மழை பொழிகிறது ஆனால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரகேட்டை உருவாகும், நீரிலும், காற்றிலும் தான் நோய்கள் பரவுகின்றன என்று எத்தனை பேருக்கு தெரியும்?

    தேங்கிக்கிடக்கும் நீரால் இனி கொசு உற்பத்தியாகும் அதன் மூலம் மக்கள் இரவில் தூங்கவே முடியாது. பவர் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கொசு தொல்லை தாங்க முடியாது.

    இனி புது புது நோய்களுக்கு பெயர் சூட்டப்படும்.

    வீடு கட்டுபவர்கள் தண்ணீர் ஓடும் பாதையேய் மூடியதாலும் தண்ணீர் தேங்க ஒரு காரணம் இந்த மழை நீர் முறையாக குளத்தில் விட்டால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் இப்போ வீணாக கடலில் தான் சேருகிறது.

    வாய்க்கால்- குளம் இவைகளை பராமரித்தால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாட்டை தவிர்க்கலாம் - யாரு செய்வா ?

    ReplyDelete
  12. நமது ஊரில் உள்ள அணைத்து வீடுகளிலும் சரியான முறயில் மழை நீரை பைப் அல்லது மழை நீர் கால்வாய் முலமாக அருகில்இருக்கின்ற குளங்களில் விட்டாலே போதும். ஓரளவு தண்ணீர் பஞ்சத்தை போக்கமுடியும்.

    ReplyDelete
  13. நமது ஊரில் உள்ள அணைத்து வீடுகளிலும் சரியான முறயில் மழை நீரை பைப் அல்லது மழை நீர் கால்வாய் முலமாக அருகில்இருக்கின்ற குளங்களில் விட்டாலே போதும். ஓரளவு தண்ணீர் பஞ்சத்தை போக்கமுடியும்.

    ReplyDelete
  14. இந்த மழை நீரை தண்ணீர் இல்லாத குளங்களுக்கு திருப்பி விட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  15. அதிரை நியூசின் கண்கள் எங்கெல்லாம் சென்றதோ அதுவெல்லாம் படமாக்காப்பட்டது.

    ReplyDelete
  16. இன்ஷா அல்லாஹ் இந்த மழையை அல்லாஹ் தேவை உள்ளதாக ஆக்குவானாக.

    ReplyDelete
  17. கேமரா பிடித்த கையில் மண் வெட்டி பிடித்திருநதால் ஒரு நிமிட கண் குழுர்ச்சி
    பதில் பல நாள் மண குளுர்ச்சி ஆகியிருக்கமே செய்வீர்களா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.