.

Pages

Monday, May 5, 2014

கடற்கரைதெருவில் புதிதாக 'தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்' துவக்கம் !

அதிரை கடற்கரைதெருவின் ஜமாத்தினரின் மேற்பார்வையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து புதிதாக தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாலை கடற்கரைதெருவில் அமைந்துள்ள அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் மன்றத்தின் கெளரவ தலைவர் VMA. அஹமது ஹாஜா, ஆலோசகர்கள் J. சாகுல் ஹமீது, S. நைனா முஹம்மது, N.M. சாகுல் ஹமீது, A. முஹம்மது மொய்தீன், P. செய்யது புகாரி, P. செய்யது முஹம்மது, A. அல்மன்சூர், மன்றத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வந்திருந்த அனைவரையும் மன்றத்தின் பொறுப்பாளர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

முன்னதாக கடந்த [ 26-04-2014 ] அன்று கடற்கரைதெரு ஜும்மாபள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்திற்கு கீழ்கண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : S. அஹமது ஹாஜா
துணைதலைவர் : H. யாசின் அன்சாரி ( தமீம் )
செயலாளர் : M.I. ஜெஹபர் அலி
துணைசெயலாளர் : M. சிபான் அஹமது ( அப்பாஸ் )
இனை செயலாளர் : S. நெய்னா மூசா 
பொருளாளர் : J. ஜம்சித் அஹமது
துணை பொருளாளர் : A. முஜிபூர் ரஹ்மான்

இதில் மன்றத்தினர் ஜமாத்தினரின் ஆலோசனையின் பேரில், ஜமாத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து தெருவில் அனைத்து நல்ல காரியங்களையும் முன்னெடுத்து ஒற்றுமையாக நடத்துவது என்றும், மஹல்லா வளர்ச்சிக்கு பாடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.

16 comments:

  1. வாழ்த்துக்கள்!
    உங்களால் கந்தூரி எனும் சமாதி திருவிழா இல்லாமல் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு!!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் அன்பார்ந்த அதிரை கடற்கரைதெரு முஹல்லா வாசிகளே தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பெரியோர்களின் ஆலோசையோடு உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லதாக முடிய ஆமீன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.



    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. "பெரியோர்களின் ஆலோசனையோடு" என்று படிக்கவும்.

      Delete
  4. வரும் கல்வி மாநாட்டில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், மன்றத்தின் பெயர் பழையது தான் ஆனால் நிர்வாகிகள் தான் புதியவர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. நிர்வாகிகளின் பெயர்கள் தவறுதலாக உள்ளது.தெளிவாக எழுதவும்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கு அன்புள்ள கொண்ட கடல்கரைதெரு முஹல்லா இளைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உன்ங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை ஶஶசெய்கிறேன். ஆமீன்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கு அன்புள்ள கொண்ட கடல்கரைதெரு முஹல்லா இளைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உன்ங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை ஶஶசெய்கிறேன். ஆமீன்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் .

    அன்பார்ந்த அதிரை கடற்கரைதெரு முஹல்லா வாசிகளே தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் வெற்றி பெற துவாவும் மற்றும் வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  11. வெற்றி பெற வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கு அன்புள்ள கொண்ட கடல்கரைதெரு முஹல்லா இளைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உன்ங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை ஶஶசெய்கிறேன். ஆமீன்

    ReplyDelete
  13. பெரியோர்களின் ஆலோசையோடு உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லதாக முடிய ஆமீன்.பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. தேர்ந்ததெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இது போன்ற இளைஞர் நற்பணி மன்றம் அணைத்து முகல்லாகளிலும் திறக்கபட நடத்தப்படவேண்டும் என்று விழைகின்றேன். .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.