.

Pages

Friday, May 2, 2014

சேதுபாவாசத்திரம் புதிய பள்ளி திறப்புவிழா அழைப்பு !

அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள முஹைதீன் ஜும்மா பள்ளி எதிர்வரும் [ 09-05-2014 ] வெள்ளிக்கிழமை அன்று திறப்புவிழா காணப்படஉள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ்

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Mahsh Allah, பதிவுக்கு நன்றி.
    Hameed SBC, (Jeddah. KSA)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.