.

Pages

Wednesday, May 14, 2014

நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி !

நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி எதிர்வரும் [ 18-05-2014 ] அன்று துவங்க இருக்கிறது. இதில் உமர் பாருக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். இதற்கான அறிவிப்பை TNTJ அதிரை நகர கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. இதுபோல் சேவை ஆற்றிவரும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.