.

Pages

Wednesday, September 10, 2014

அதிரையில் ஜாவியா மஜ்லீஸ் செப்டம்பர் 25 முதல் துவக்கம் !

அதிரை ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25-09-2014 [ 1435-துல்கஅதா பிறை 29 ] வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெறும்.

தினமும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி சரியாக காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும். கலந்து கொள்ளும் அனைவரும் வழக்கம் போல் தப்ரூக் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைய அதிரை ஜாவியா நிர்வாக கமிட்டியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

File Photos

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.