.

Pages

Monday, September 1, 2014

அதிரை பைத்துல்மாலின் ஆகஸ்ட் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 29/08/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகஸ்ட், 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3300.00
4
புதுத்தெரு- 21  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
6300.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2400.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
8
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3000.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2100.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1200.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
18
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
19
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
21
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
23
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
600.00
24
சாயக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
25
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
சுப்ரமணிய கோயில் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00
28
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 133 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
39,900.00
வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத்தெரு 1 நபருக்கு
20,000.00
2
பெரியநெசவுத்தெரு 1 நபருக்கு
20,000.00
3
அம்பேத்கர் நகர் 3 நபர்களுக்கு
60,000.00
4
புதுமனைத்தெரு 2 நபர்களுக்கு
40,000.00
5
சேது ரோடு 1 நபருக்கு
20,000.00
6
நடுத்தெரு 3 நபர்களுக்கு
60,000.00
7
கீழத்தெரு 4 நபர்களுக்கு
80,000.00
8
ஹாஜியார் லைன் 1 நபருக்கு
20,000.00
9
புதுத்தெரு 2 நபர்களுக்கு
38,000.00
10
C.M.P லைன் 2 நபர்களுக்கு
40,000.00
11
பெருமாள் கோயில் தெரு 1 நபருக்கு
18,000.00

மொத்தம்  21 நபர்களுக்கு மொத்த ருபாய்
4,16,000.00


திரும்பி வந்த நகைக்கடன் தொகை
எண்
விபரம்
தொகை
1
புதுத்தெரு 2 நபர்களிடமிருந்து
3,000.00
2
அம்பேத்கர் நகர் 1 நபரிடமிருந்து
20,000.00
3
சின்ன நெசவு தெரு 1 நபரிடமிருந்து
15,000.00
4
திலகர் தெரு 2 நபர்களிடமிருந்து
25,000.00
5
ஆஸ்பத்திரித்தெரு 3 நபர்களிடமிருந்து
53,500.00
6
வண்டிப்பேட்டை 2 நபரிடமிருந்து
30,200.00
7
நடுத்தெரு 4 நபர்களிடமிருந்து
26,000.00
8
C.M.P லைன் 1 நபரிடமிருந்து
10,000.00
9
ஹாஜா நகர் 1 நபரிடமிருந்து
20,000.00
10
சுப்ரமணி கோயில் தெரு 1 நபரிடமிருந்து
5,000.00
11
பழஞ்செட்டித்தெரு 1 நபரிடமிருந்து
20,000.00
12
கடற்கரைத்தெரு 1 நபரிடமிருந்து
1,000.00
13
பெரிய நெசவு தெரு 1 நபரிடமிருந்து
750.00
14
புதுமனைத்தெரு 1 நபரிடமிருந்து
3,000.00

மொத்தம் 25 நபர்களிடமிருந்து மொத்த ருபாய்
2,32,450.00
சிறு தொழில்  கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபருக்கு
5,000.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம்  3 நபர்களிடமிருந்து
1,700.00

சிறப்பு நலத்திட்ட கடன் (சினா தானா)வரவு
விபரம்
தொகை
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
1,100.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 5 நபர்களிடமிருந்து
52,698.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை
ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம்
2,63,683.00

ஃபித்ரா வரவு
விபரம்
தொகை
ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம்
41,000.00

ஆட்டுத் தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்
200.00

கல்வி கட்டண உதவி
                                                    விபரம்
தொகை
மொத்தம்16 நபர்களுக்கு
9,100.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
6,000.00
செலவு
1,600.00

மம்மி பாக்ஸ் கணக்கு
விபரம்
தொகை
பழுது பார்த்த வகையில்
2,500.00
stabilizer  வாங்கியது
2,000.00
COMPRESSOR வாங்கியது
4,630.00
extension bOX வாங்கியது
160.00
மொத்த செலவு
9,290.00

திருமன உதவி

தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00

மருத்தவ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  4 நபர்களுக்கு
8,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 2 நபர்களுக்கு மொத்த ரூபாய்
600.00

பொது செலவுகள்
விபரம்
தொகை
 பொது செலவு
6,550.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
டெலிபோன் & இன்டர்நெட்
1,550.00
போஸ்டேஜ் & கொரியர்
204.00
ஸ்டேஷனரி செலவு
194.00
                                                                                      மொத்தம்
1,948.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணினி இயக்குனர்
4,000.00
கணக்காளர்
5,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
9,800.00

ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
துபை ஃபேன்ஷி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாத வாடகை
4,500.00
Future Now computer center ஆகஸ்ட் மாத வாடகை
4,000.00
                                                                                 மொத்தம்
8,500.00

மாதந்திரக்கூட்டம்                                                                            தேதி : 29-08-2014                                                                                                  நிகழ்ச்சி நிரல்                                                                                         நேரம்: மாலை 7:00                                                                                                        இடம்: பைத்துல்மால்

கிரா அத்                          :- ஹாஜி. ஜனாப் A.S.அகமது ஜலீல் { இணைச் செயலாளர் }
தலைமை                           :- ஹாஜி. ஜனாப் S.பர்கத் { தலைவர் }
வரவேற்புரை             :- ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முகைதீன் { துணைத் தலைவர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S.A.அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                   :- ஹாஜி. ஜனாப் A.முகமது முகைதீன் { துணைத் தலைவர் }

விவாதப் பொருள்:-  

1.    பழைய கடன்களை வசூல் செய்வது சம்மந்தமாக

2.    குர்பானி திட்டம் சம்மந்தமாக
3.    புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது வருட சந்தா ரூ 1000 வாங்குவது சம்மந்தமாக
4.    பொருளாளர் ஹாஜி சிபகத்துல்லா ஹஜ் புறப்பாடு
5.    நிர்வாகிகள் நியமனம் – சுரைக்கா கொல்லை சங்கத்துக் கொல்லை

தீர்மானம்

1.    பழைய கடன்களை வசூல் செய்வது சம்மந்தமாக கடன் தாரர்களின் பெயர்கள் பட்டியல் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, வசூலை துரிதப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2.    குர்பானித் திட்டத்தில் மாட்டின் பங்கு 1 க்கு ரூ 1250/= எனத்தீர்மானிக்கப்பட்டது.
3.    சுரைக்கா கொல்லை, சங்கத்துக் கொல்லைக்கு ஹாஜி.ஜனாப் A.S.அகமது ஜலீல் அவர்களை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது எனத்தீர்மானிக்கப்பட்டது.
4.    புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு முயற்சிப்பது எனத்தீர்மானிக்கப்பட்டது. அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளும் வருடச் சந்தா வழங்க ஏற்பாடு செய்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.
5.     பொருளாளர் ஹாஜி ஜனாப் N.சிபகத்துல்லா அவர்கள் ஹஜ் பயணம் செய்யவும், அது சிறப்பாக அமையவும், கபூலான ஹஜ் ஜாக அமையவும் துஆ செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

                                                                                               
இப்படிக்கு

                                                          அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.