சந்திப்பின் போது அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, 8 வது வார்டின் அதிமுக வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன், மாற்று வேட்பாளர் முகமது இக்பால், சிராஜுதீன் தண்டையார், பரக்கத் அலி, இத்ரீஸ், அன்வர் ஹுசைன், அப்துல் வஹாப் மற்றும் கடற்கரை தெரு பகுதி இளைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடற்கரை தெரு பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு அரசின் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
.
கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...



பாராளு மன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த மனுக்கள் என்னாச்சு?
ReplyDeleteஉங்கள் ஊரை ஸ்மார்ட் டவுன் ஆக மாற்றி தருவோம் என்று அரசியல் வாதிகள் தேர்தல் நேரத்தில் உலர்வார்கள், தேர்தல் முடியும் வரை எல்லாம் நடக்க வாய்ப்புண்டு.