Wednesday, September 3, 2014
அதிரையில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் (புகைப்படம்) நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படியொரு மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் நிற்ப்பது இதுவரை யார் கண்ணிலும் தென்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மின்வாரியம் கவனிக்கத்தவரினாலும் பொதுமக்களாகிய நாம் தான் கவனத்தில் கொண்டுசெல்ல வேண்டும். கவனத்தில் கொண்டுவந்த ஜமால் காக்காவிற்கு நன்றி சொல்வதுடன் மின்வாரியம் காலம் தாழ்த்தாமல் சரிசெய்ய வேண்டும்.
ReplyDeleteஇப்படியொரு மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் நிற்ப்பதை மின்வாரியதிற்க்கும் பொது மக்களுக்கும் கவனத்தில் கொண்டுவந்த ஜமால் காக்காவிற்கு நன்றி சொல்வதுடன் மின்வாரியம் காலம் தாழ்த்தாமல் சரிசெய்ய
ReplyDeleteஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
இன்னிக்கு பகல் நடுத்தெருவில் மின்கம்பம் ஓன்று கீழே சாய்ந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஜமால் காக்காவின் கோரிக்கையை மின்சார வாரியம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும்.
ReplyDelete