Thursday, September 4, 2014
நிரம்பும் தருவாயில் மரைக்கா குளம் [ படங்கள் இணைப்பு ]
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.









அல்ஹம்ந்து லில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
ReplyDeleteகாவிரியின் தண்ணீரின் அதிரை பங்கை சென்ற வருடம் கடும்முயற்ச்சியின் பலன்னாக இந்தவருடமும் நாமல்லாம் பயனும் பரவசமும் அடையவைத்த அதிரை சேர்மன் சகோதர் அஸ்லம் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteகுளங்களில் இப்படி தண்ணீர் நிரம்பிக்கிடப்பதை பார்த்து வெகுநாளாகிவிட்டது. எனவே பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி நமதூர் அனைத்துக் குளங்களும் நிரம்பிக்கிடந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும். முக்கியமாக செடியன்குளத்திற்கு எப்போது தண்ணீர் வருமாம்..!?!?
ReplyDelete