.

Pages

Tuesday, September 2, 2014

சென்னையில் புதியதோர் உதயம் 'மர்யம் இம்பெக்ஸ்' !

சென்னை பெரியமேடு பகுதியில் புதியதோர் உதயமாக மர்யம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தை நமதூரை சேர்ந்த அஹமத் மொய்தீன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆர்டரின் பேரில் நவீன டிசைன்களில் லினென் மற்றும் காட்டன் சர்டிங் & சூட்டிங் மெட்டிரியல் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து 'மர்யம் இம்பெக்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் நம்மிடம் கூறியதாவது.. 
'எங்களது நிறுவனத்தில் தரமான நிறுவனங்களால் தயார் செய்யப்பட்ட நவீன டிசைன்களில் அனைத்து வகை லினென் மற்றும் காட்டான் சர்டிங் சூட்டிங் மெட்டிரியல் வகைகளை விற்பனை செய்கிறோம். மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் குறித்த நேரத்தில் ஆடைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் தைத்தும் கொடுக்கிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 0091 8870811641









குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

9 comments:

  1. எல்லாம் வல்ல இறைவன் உன் தொழிலை அபிவிருத்தி செய்து மென்மேலும் வளர அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. ஹலாலான வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள் ........மேலும் நிறுவனத்தார் அவர்களுக்கு சென்னையில் இயங்கும் இதுபோன்ற கடைகளின் கிளை அமைப்புக்கள் நமதூரில் இருந்தால் நலமாக இருக்கும் என்பது எனது விருப்பம் .

    ReplyDelete
  3. உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்...

    ReplyDelete
  4. உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்..

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    எல்லாம் வல்ல இறைவன் உன் தொழிலை அபிவிருத்தி செய்து மென்மேலும் வளர அருள் புரிவானாக ஆமீன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்...


    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்..! அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக. உங்கள் தொழில் முயற்சி மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்..

    ReplyDelete
  9. அகமது அவர்களின் தொழில் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.