இந்நிலையில் கல்லணை கோட்ட அலுவலர்களால் முறை வைத்து வழங்கப்பட்ட கெடு முடிவடைந்ததால் தண்ணீர் வரத்து நின்று போனது. சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள குளங்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இருக்ககூடிய கால அவகாசத்தில் தண்ணீருக்காக காத்திருக்கும் ஆலடி குளத்தை இன்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தில் மண்டி காணப்படும் முட்புதர்கள், கழிவுகள் அகற்றப்படுகின்றன. மேடுகள் சரிசெய்யப்படுகிறது.
Saturday, September 6, 2014
ஆலடிக்குளம் தூர் வாரும் பணிகள் தீவிரம் !
இந்நிலையில் கல்லணை கோட்ட அலுவலர்களால் முறை வைத்து வழங்கப்பட்ட கெடு முடிவடைந்ததால் தண்ணீர் வரத்து நின்று போனது. சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள குளங்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இருக்ககூடிய கால அவகாசத்தில் தண்ணீருக்காக காத்திருக்கும் ஆலடி குளத்தை இன்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தில் மண்டி காணப்படும் முட்புதர்கள், கழிவுகள் அகற்றப்படுகின்றன. மேடுகள் சரிசெய்யப்படுகிறது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Super Appo water coming ya
ReplyDelete