.

Pages

Saturday, September 6, 2014

அதிரையில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்து பயணிகள் காயம் !

இன்று ராமநாதபுரத்திலிருந்து ஈசிஆர் சாலையில் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து அதிரை பேருந்து நிலையத்தை வந்தவுடன் திடீரென சப்தத்துடன் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் வாகன ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணமான பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.  உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்த சம்பவம் பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

1 comment:

  1. அரசு வாகனம் என்றால மக்களுக்கு ஒரு அச்சப்பட காரணம் ஆங்காங்கே பஸ் விபத்து தான். ஊழல் பெருத்த காரணத்தால் நிர்வாக சீர்கேடு ஏற்பட காரணம்.

    இந்த பஸ்ஸில் பயணிகளில் யாராவது ஒருவர் வடிவேலு ஸ்டைலில் நடந்துக்கொண்டார்களோ என்னவோ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.