அதிராம்பட்டினம், சேர்மன்வாடி மர்ஹூம் ஹாஜி எம்.எம். மஹ்தூம் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி அகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி 'மாப்பிளை' சம்சுதீன், மர்ஹூம் ஹாஜி அகமது கபீர், மன்சூர், அகமது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் மீரா சாஹிப், முஹம்மது, மஹ்தூம் நெய்னா ஆகியோரின் தகப்பனாரும், 'ஏரோவோர்ல்ட் டிராவல்ஸ்' முஹம்மது யூசுப், அபூசுதீன், இத்ரீஸ் அகமது ஆகியோரின் மாமனாரும், சென்னை நெய்னா அன் கோ நிறுவன இயக்குநருமாகிய ஹாஜி என். பஷீர் அகமது (வயது 74) அவர்கள் இன்று காலை சென்னை லிங்கிச்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு சென்னை மாம்மூர் மஸ்ஜித்தில் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டு, ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteயா அல்லாஹ் இவர்களின் பாவங்கலை மன்னித்து சுவர்க்கம் செல்ல உதவி செய்வாயாக.
கடந்த காலகாலங்களில் என் தகப்பனார் நெய்னா கம்பெனியில் பனி புரியும்போது என் தகப்பனார் கூட நநெரிங்கி பலகியா இந்த மாமனிதர் சென்னை லிங்கிச் செட்டித்தெருவில் அனைத்து மக்களின் நன் மதிப்பை பெற்ற மாமனிதர் இவர்கலை இழந்து இருக்கும் குடும்பத்தார் களுக்கு பொறுமையை கொடுத்து இவர்களுக்கு நாம் அனைவரும் துவாச் செய்வோம் மாக.
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete